பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஜதுர்சயன்.

மட்டக்களப்பு  களுதாவளை மத்தி வன்னியார் வீதியினைச் சேர்ந்த சக்திவேல் - ராதிகா அவர்களின் செல்வப் புதல்வன் ஜதுர்சயன் நேற்று வெள்ளிக்கிழமை 04.04.2014 அவரது இல்லத்தில் தனது முதலாவது பிறந்த தினத்தினைக் கொண்டாடினார்.
ஜதுர்சயனை அம்மா, அப்பா, அம்மம்மா அம்மப்பா, அப்பம்மா, அப்பப்பா மற்றும் மாமாமார், சித்திமார் சித்தப்பாமார், மாமிமார் பாட்டிமார் பாட்டன்மார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் பல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.