(செ.துஜியந்தன்)
கல்முனை வடக்கு சுகாதாரபணிமனை பிரிவுக்குட்பட்ட கிராமங்களிலுள்ள வீடுகளுக்குச் சென்று டெங்கு ஒழிப்பு பிரச்சாரம் மற்றும் சூழலைசுத்தமாக வைத்திருக்காதோருக்கு எதிராகவும் சுகாதாரபணிப்பாளர் டாக்டர்.ஆர்.கணேஸ்வரன் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. இதனொரு அங்கமாக இன்று 30.01.2014 டெங்குசோதனை இடம்பெற்றபோது டாக்டர்.ஆர்.கணேஸ்வரன் மற்றும் பொலிசார்,சுகாதாரபரிசோதகர்கள் ஈடுபட்டிருப்பதை படங்களில் காணலாம்.