தைப்பொங்கலுக்கு பிரதமர் டி எம் ஜயரட்ண மட்டக்களப்பிற்கு வருகைதரவுள்ளார் on Thursday, January 09, 2014 By Battinews No comments லேக் கவுஸ் அனுசரணையுடன் தைப்பொங்கல் விழா மிகவும் கோலாகலமாக மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கபிள்ளையார் ஆலயத்தில் கொண்டாடப்படவுள்ளது. பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களின் அழைப்பின்பேரில் இலங்கை பிரதமர் டி.எம்.ஜயரட்ண கலந்துகொள்ளவுள்ளார். You may like these posts goverment