(S.P.Jenendra)கல்முனை பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தின் 40 வது ஆண்டு நிறைவு விழாவானது நிலைய தலைவர் ஸ்ரீ.பாக்கியராஜா அவர்களின் தலைமையில் 19.01.2014 அன்று கோலாகலமாக நிலையத்தில் இடம்பெற்றது. பல நுரற்றுக்கணக்கான பக்தர்கள் பல்வேறு சாயிநிறுவனங்களிலிருந்து கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் போது இலங்கை சத்ய சாயி சேவா நிலையங்களின் மத்ய சபையின் தலைவர் ஸ்ரீ. டாக்டர் G.ஜெகநாதன் அவர்களும் கிழக்கு பிராந்திய இணைப்புகுழு தலைவர் ஸ்ரீ. .விநாயகமூர்த்தி அவர்களும் சாயி நிலைய தலைவர்களும் ஏனையவர்களும் இவ்விழாவின்போது கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


.jpg)
.jpg)
.jpg)










