(வரதன் ) பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால்
வவுணதீவு பிரதேச செயலாளர் கே.தவராசா மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன்
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளராக கடமையாற்றிய எஸ்.சுதாகர் வவுணதீவு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றங்கள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை புதிய இடமாற்றம் பெற்ற பிரதேச செயலாளர்கள் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றனார்
இதேவேளை புதிய இடமாற்றம் பெற்ற பிரதேச செயலாளர்கள் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றனார்


















