( வரதன் ) மண்முனை வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் கே.தவராஜா தலைமையில் நடைபெற்றJ .பிரதேச அபிவிருத்திக்குழு தலைவh; சி சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.இந்த கூட்டத்தில் திணைக்களங்களின் தலைவர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உதவி ஆணையாளர், மாநகர பொறியியளாளர், உதிவி திட்டமிடல் பணிப்பாளர், கலந்துகொண்டனர்.
மண்முனை வடக்கின் அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள வீதிகளை புனரமைத்தல் வாழ்வாதார திட்டங்களை மேம்படுத்தல் உட்பட நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ghfTk;.
கிராமிய பாடசாலைகளின் சுகாரதாரத்தினை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காக பல்வேறு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் திவி நெகும வாழ்வின் எழுச்சி திட்டம் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அபிருத்திக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)










