(சிவம், வரதன் )
பெரும்போக நெற்செய்கைக்கு ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் விதை நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பி.எஸ். எம். சாள்ஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழுக்களின் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள்; பற்றி ஆராயும் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
மாவட்ட அரச அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் விவசாயத் திணைக்களத் தலைவர்களினால் முன்வைக்கப்பட்ட மாவட்ட விவசாய விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றியும் தீர்வுகள் பற்றியும் ஆராயப்பட்டன.
விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி டி.வி.ரி. விஜேரத்தின, மேலதிக அரச அதிபர் எஸ். கிரிதரன், மாவட்ட விவசாய திணைக்களப் பணிப்பாளர் வி. உலகநாதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.