(வரதன் )இலக்கிய கலாநிதி அமுதுப்புலவர் அவர்களின நான்காம்ஆண்டு நினைவஞ்சலி மகாஜனக்கல்லூரி கலையரங்கில் இடம்பெற்றது...
இவ்நிகழ்விற்கு கலாபூசணம் செ.எதிர்மன்னசிங்கம் தலைமை தாங்கியதுடன் ஈகைச்சுடரினையும் ஏற்றி வைத்து தலைமையுரையையும் ஆற்றினார்.
தொடர்ந்து, முன்னாள் பேராசிரியர் மா.செல்வராசா அவர்கள் திருவுருவப்படத்திற்கு மாலையணிவித்தது நிறைவுரை நிகழ்த்தப்பட்டது.
அஞ்சலியுரையை சைவப் புலவர் திருமதி சிவானந்தஜோதி ஞானசூரியம் அவர்களும் வே.தவராஜா அவர்களும் ஆற்றினர்....
பேராசிரியர் செ.யோகராசா நினைவுப் பேருரை யாற்ற செல்லத்துரை.தபராசா அவர்களால் நன்றியுரையாற்றப்பட்டு இனிதே நிகழ்வு இவ்நிறைவுற்றது.


















