மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

குறைந்த வருமானம் பெறும் கஸ்ட நிலையிலுள்ள குடும்பங்களைச்சேர்ந்த  தாண்டியடிமற்றும் முனைக்காடு பாடசாலையைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது.

இவ் உதவி அவுஸ்ரேலியாவில் வசிக்கும் ச.மதிவண்ணன் மற்றும் Dr.செ.கிரிதரன் ஆகியோரின் உதவியால் வழங்கிவைக்கப்பட்டது.

இதனை சமுர்த்தி திவிநெகும வங்கி முகாமையாளராக கடமையாற்றும் கே.பரமலிங்கம் அவர்களின் ஏற்பாட்டினால் இம் மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது.