மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்போக வேளாண்மை அறுவடைவிழா!
(பேரின்பராஜா சபேஷ்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்போக வேளாண்மை அறுவடைவிழா செங்கலடி பிரதேசத்துக்குட்பட்ட ஈரளக்குளம் பகுதியில் நடைபெற்றபோது.
மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறுவடைவிழாவினை உத்தியோகப+ர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பி.உகநாதன், பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

















