(வரதன் )கல்லூரி அதிபர் திருமதி மாசிலாமணி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டு வலயக் கல்விப் பணிப்பாளர்எஸ்.பாஸ்கரன், மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வெ.தவராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
நீண்ட நாட்களாக புனர்நிர்மாணம் செய்யப்படாமலிருந்த பாடசாலை சுற்றுமதிலானது பெற்றோர்களினதும் பழைய மாணவர்களின் முயற்சியினாலும் இம் மதில் நிர்மாணிக்கப்பட்டது.
5இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மதில்பெற்றோர்களினால் வலயக்கல்விப் பணிப்பாளர் முன்னிலையில அதிபரிடம் கையளிக்கப்பட்டது.




















