(வரதன்)மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி விஷேட பூஜை நிகழ்வுகள்
இந்துக்களின் விஷேட விரதங்களின் ஒன்றான மகா சிவராத்திரி விரத பூஜை நிகழ்வு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நான்கு சாமப் பூஜைகள் சிறப்பாக ஆலயப் பிரதமகுரு ஸ்ரீ ரங்க வரதராஜ சிவாச்சாரியர் தலைமையில் இடம்பெற்றது சிவலிங்க பெருமானுக்கு அபிஷேகம் அர்ச்சனை தீபாராதனை தேவாரபாராயணம் என்பன இடம்பெற்றது.இப்பூஜை நிகழ்வுகளில் பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர். இதேவேளை கீரிமடு ஸ்ரீசித்தி விக்னேஸ்வரர் ஆலயத்திலும் சிவராத்திரி விஷேட பூஜை கள் இடம்பெற்றன.



















