இந்நிகழ்வுகளை ஆலய பிரதம குரு இந்து தர்மாச்சாரியார், வித்தியாசாகரர்;: சிவஸ்ரீ ஆறுமுக கிருபாகர சர்மா அவர்களும் மற்றும் மகோற்சவகால பிரதம குரு கிரியாகலாநிதி, வேதஞான சிரோன்மணி சிவஸ்ரீ க. கு. லோகநாதக் குருக்கள்(அரசடிப்பிள்ளையார் ஆலயம் ஆரயம்பதி.)அவர்களும் இணைந்து நடாத்தினர்.
- சீலன் -












