கோணேஸ்வரப்பெருமான் நகர் வலம்

(சோ.இளங்கீரன்)
மாக சிவராத்திரியை தொடர்ந்து கோணேஸ்வரப்பெருமான் நகர் வலம் 1ம் நாளான நேற்று ஆலயத்திலிருந்து புறப்பட்டு பாலையுற்று முருகன் ஆலயத்தை சென்றடைந்தது. கோணேஸ்வரர் அம்பாள் சமேதராக அலங்கரிக்கபட்ட வாகனத்தில் பவனிவருவதை படங்களில் காணலாம்.