இன்று புதிய வலயக்கல்விப்பணிப்பாளர் நஜீம் பதவியேற்பு

(வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை வலயத்தின் புதிய வலயக்கல்விப்பணிப்பாளராக எம்.எஸ்.சகதுல் நஜீம் இன்று  03ம் திகதி திங்கட்கிழமை பதவியேற்றார். அவருக்கு முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசிம் தலைமையிலான அதிபர்கள் குழு மாலைசூட்டி வரவேற்பளித்தது. அவரை வரவேற்று அழைத்து வருவதையும் அவர்கள் உரையாற்றுவதையும் கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.