எமது பிரதேசம் பாரம்பரிய மீன்பிடிப் பிரதேசம். எனினும் மீனவர்கள் இன்றும் பாரம்பரிய மீன்பிடி முறைகளையே பாவிக்கின்றனர். இவ்வாற கடல்சார் கற்கைகளை ஆரம்பிப்பதானால் மக்களின் வாழ்வாதரங்களையும் முன்னேற்லாம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் தற்காலத்தில் மேதகு ஜனாதிபதி அவர்கள் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி வருகின்றார். இந்நிலையில் ஹோட்டல் முகாமைத்துவக் கற்கைகள் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு உதவும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கிழக்குப்பல்கலைக்கழகத்தில் கடல்சார் கற்கைகள் பீடம், சட்டபீடம்,ஹோட்டல் முகாமைத்துவக் கற்கைகள் பீடம் என்பன தாபிக்கப்படவேண்டும் Video