காரைதீவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய மகா கும்பாபிசேகம்

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன்  ஆலய மகா கும்பாபிசேகம்   கடந்த புதன்கிழமை 26ம் திகதி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிசேக பிரதிஸ்டா பிரதம குருவேதாகம வித்யாபதி, தேசமான்ய சிவஸ்ரீ குமார விக்னேஸ்வரக் குருக்கள் தலைமையில் கும்பாபிசேகம் இடம்பெறுவதையும் பக்தர்களையும் படங்களில் காணலாம்.
(வி.ரி.சகாதேவராஜா)