(வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவுக் கோட்டத்தில் இரண்டு பாடசாலைகளைச்சேர்ந்த 08 மாணவர்கள் சகலபாடங்களிலும் 9ஏ சித்திகள் பெற்றுள்ளனர்.
காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியைச் சேர்ந்த புண்ணியநேசன் சஜிந், திருநாவுக்கரசு கோபிநாத், ரவீந்திரன் புவிலக்சன் ,சிவயோகராசா விவேகா
மற்றும், காரைதீவு இ.கி.மி.பெண்கள் வித்தியாலயத்தைச் சேர்ந்த அன்பழகன் கிருஸ்டிகா, ரவிசங்கர் கேதுஜா, தம்பிராஜா டிருக்சா ,புலேந்திரன் பிரம்யா ஆகியோரே 9ஏ சித்திபெற்றவர்களாவர்.













