சண்முகா இந்து மகளீர் கல்லூரி 17 மாணவிகளுக்கு 9ஏ சித்தி




(கதிரவன்)
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் இருந்து கடந்த வருடம் க.பொ.த சாதாரண தரம் பரீட்சைக்குத் தோற்றிய 17 மாணவிகள் சகல பாடங்களிலும் ஏ தர சித்திகயைப் பெற்று கல்லூரிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளனர்.15 மாணவிகள் 8ஏ சித்திகளையும் இக்கல்லூரி மாணவிகள் பெற்றுள்ளனர்.