(வரதன்)
மட்டு மாவட்ட லயன்ஸ் கழகத்தின் 40வது ஆண்டு நிறைவு விழா இன்று பும்புகாரிலுள்ள லயன்ஸ் கழகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.இந் நிகழ்விற்குப் பிரதம அதிதியாக மாவட்ட லயன் கவணர் லசந்த பெரேரா கலந்துகொண்டார்.
வின்சென்ற் தேசிய பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வு மட்டு மாவட்டத்தில் 25 வருடங்களை பூhர்த்தி செய்த லயன் கழக உறுப்பினர்கள் பிரதம அதிதியால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பட்டனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள சிரேஷ்ட லயன் கழக உறுப்பினர்கள் மாவட்ட பெண் லயன் கழக உறுப்பினர்கள் ஆகியோர்இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.