இலங்கையில் தடைசெய்யப்பட்ட 424 புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்களின் பெயர் விபரங்கள்

இலங்கை அரசினால் தடை செய்யப்பட்ட 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் 424 பேரின் பெயர் விவரங்கள் மார்ச் 21 ஆம் திகதியிட்ட விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பெயர் பட்டியல் அடங்கிய வர்த்தமானியை பார்வையிடுவதற்கு இங்கே அழுத்துங்கள்

Click here  


ஒரு சிலரின் பெயர்கள்
  • IN/CA/ 2013/ 405 குருகுலசிங்கம் தேவராசா - கல்லடி
  • IN/CA 2013/239 நடராஜா லெட்சுமி காந்தன்  - மலேசியாவில் வசிக்கிறார்  கன்னன்குடா , மட்டக்களப்பு 
  • IN/CA/ 2013/ 410 துரைராசா பிரியதர்ஷினி  - மட்டக்களப்பு 
  • IN/CA/2013/ 09 துஷியந்தன் சங்கரதாஸ், (திருகோணமலை) -  கனடவில் வசிக்கிறார் 
  • IN/CA/ 2013/ 365  வெள்ளைய தயாளன் -  (திருகோணமலை )
  • IN/CA/ 2013/ 318  துரைராஜா அந்தோணி புஸ்பராஜா  - ( திருகோணமலை )-   ஐக்கிய இராச்சியம் 
  • IN/CA/ 2013/ 118   கிருஷ்ணபிள்ளை சிவநாதன்  - நிலாவெளி - திருகோணமலை  - பிரான்ஸ்