60வது திருமண ஆண்டு விழா ! கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகள்


ஆரையம்பதி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த திரு மு.கணபதிப்பிள்ளை (மூனாக்காண ) (ஒய்வுநிலை அதிபர்) திருமதி சின்னப்பிள்ளை தம்பதிகள் தமது 60வது திருமண விழாவை 28-05-2014  அன்று கொண்டாடுகின்றனர்.

 இல்லற வாழ்வை இனிதே நடத்தி  நல்மக்கள் நால்வரை பெற்று  பாசத்துடன் பண்பையும் ஊட்டி. அமுதூட்டி, அறிவூட்டி, அகிலத்தில் தலை நிமிர்ந்து வாழ வழி காட்டிய தெய்வங்கள். உங்களை மலர் தூவி வாழ்த்தி வணங்குவதோடு நீண்டகாலம் நோய் நொடியின்றி வாழ விநாயகனை வேண்டும் பிள்ளைகள் சந்திரகுமாரி, சந்திரகுமாரன், சூரியகுமாரன், சூரியகுமாரி மற்றும் மருமக்கள், பாசமுள்ள பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை, உற்றார் உறவினர், கலையுலக நண்பர்கள்

தகவல் தனோஜன் சந்திரகுமாரன்
   டிலக்ஷன் சந்திரகுமாரன்

ஏரன்ஸ் ஒழுங்கை, மட்டக்களப்பு.
T.P 0652226586 | 0777074704