(நடனம்)கல்முனை கல்வி வலயத்திற்குட்பட் பெரியநீலாவணை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் இவ்வருடம் வெளியான சாதாரணதரப் பரீட்சையில் யோகராசா மதுசன் 9 ஏ சித்திகளைப் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார்.
அதேவேளை பாக்கியராசா மிதுசன் 8ஏ,1சி சித்தியும் தவராசா கபிலதன் 8ஏ,1சி சித்தியும் பெற்று சாதனை நிலை நாட்டியுள்ளதுடன் பலரது பாராட்டுக்களையும் பொற்றுள்ளனர்.












