மேற்படி நிகழ்வு சர்வதேச உளவியல் கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி தேசரஞ்சினி பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் அரம்பமானது.
இதன்பேது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர். கிரேஸ் நவரெட்ணராஜா, இரத்த வங்கி பிரிவு வைத்தியர். கே.விவேகானந்தன், முன்னாள் இரத்தவங்கி பிரிவு வைத்தியர்.கஸ்தூரி குகன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இவ் இரத்ததான முகாமில் உளசமூக மெம்பாட்டுக் குழு உறுப்பினர் உட்பட பலரும் கலந்துகொண்டு இரத்ததானத்தினை வழங்கிவைத்தனர்.












