(S.சதீஸ்)
ஜய வருடப்பிறப்பில் மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் விஷேட பூசையும், கைவிஷேசம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
ஆலய பிரதம குருவினால் கைவிஷேசம் வழங்கிவைக்கப்பட்டது. இதன்போது பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன் இன்றயதினம் மாமாங்கப்பிள்ளையார் பேராலய முன்றலில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினால் காலை நிகழ்வுகளும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.