மட்டக்களப்பில் தமிழர்களின் பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகள்

(சிவம்)
புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகள் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் இன்று ( 13) இடம்பெற்றன.