கல்முனையில் புத்தாண்டு வியாபாரம்



பிறக்கவிருக்கும்  ஜய புத்தாண்டு வருடப் பிறப்பையொட்டி கல்முனையில்  புத்தாண்டு வியாபாரம் களைகட்டியுள்ளது. கல்முனையிலும் சாய்ந்தமருதிலும் இறுதிக்கட்ட புத்தாண்டு வியாபாரம் இடம்பெறுவதையும் மக்கள் அலைமோதுவதையும் படங்களில் காணலாம்.
படங்கள் (வி.ரி.சகாதேவராஜா)