
(படுவான் பாலகன்) ஜய வருட பிறப்பு பூசை நிகழ்வுகள் கொக்கட்டிச்சோலை
தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ வ.சோதிலிங்க குருக்கள்
அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
இதன் போது பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் கைவிஷேட நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.