சகல மதுபான சாலைகளும் 13,14 ஆம் திகதிகளில் மூடப்படும் on Saturday, April 12, 2014 By Battinews No comments நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபான சாலைகளும், சிங்கள-தமிழ் புதுவருட புத்தாண்டு தினமான நாளை 13 ஆம் திகதியும் மறுதினம் 14 ஆம் திகதியும் மூடப்பட்டிருக்கும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. You may like these posts common