செட்டிபாளையம் சிவன் கிட்ஸ் கோம் தனது முதலாவது சிறுவர்விளையாட்டு விழாவை 30.05.2014 இன்று பி.ப 2.30 மணிக்கு மட்/ செட்டிபாளையம் மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடாத்துகிறது.
ஓய்வு பெற்ற அதிபர் க.துரைராசா தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வினை சிவன் கிட்ஸ் கோமின் உத்தியோக பூர்வ இணையத்தளமானwww.sivancheddipalayam.com இல் பார்வையிடலாம்.














