சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகம் 4வது தடவையாக ஏற்பாடு செய்து நடாத்தும் மாபெறும் கல்முனை பிரிமியர் லீக் (KPL) 2014 மிக கோலாகலமான முறையிலே கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் எதிர்வரும் 31 ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இச் சுற்றுப்போட்டிக்காக 8 கழகங்கள் பங்குபற்றுகின்றன.
அணியின் உரிமையாளர்களும், அணியும்
சந்திரன் - V.S.A
ராஜேஸ்வரன் - M.R.C
லொயிட் ஹென்றிக் - Adrian Kenrick
காத்தமுத்து கணேஷ் - K.G.S
கண்ணதாசன் - Super Rainos
தேவன் - Rich 11 Tigers
சுந்தர் - Casno Rainos
இச் சுற்றுப்போட்டிக்காக 8 கழகங்கள் பங்குபற்றுகின்றன.
அணியின் உரிமையாளர்களும், அணியும்
சந்திரன் - V.S.A
ராஜேஸ்வரன் - M.R.C
லொயிட் ஹென்றிக் - Adrian Kenrick
காத்தமுத்து கணேஷ் - K.G.S
கண்ணதாசன் - Super Rainos
தேவன் - Rich 11 Tigers
சுந்தர் - Casno Rainos
Gentral - Kalmunai Gold Mainers













