
(தில்லை)
கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு இன்று காலை வைத்தியசாலை தாதிய உத்தியோஸ்த்தர்களினால் கேக் வெட்டி விழாக்கொண்டாடப்பட்டது.
இதன்பின்பு இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அழைக்கப்பட்ட கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் மலர்மாலை அணிவித்து அழைத்து வரப்படுவதனையும் வைத்தியசாலையின் பிரதான மண்டபத்தினுள் நிகழ்வுகள் ஆரம்பிக்கும் முகமாக அதிதிகள் மங்கள விளக்கேற்றுவதனையும் தாதியர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதனையும் தாதிய உத்தியோகத்தரினால் தலைமையுறை நிகழ்த்தப்படுவதனையும் இங்கு காணலாம்.