(சித்தாண்டி நித்தி) ஏறாவூர்- சவுக்கடி கடலில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர் ஒருவரின் வலையில் இன்று (01.05.2014) சுமார் 400 கிலோ இடை மதிக்கத்தக்க இராட்சத கொம்புத் திருக்கை மீன் பிடிக்கப்பட்டு கரைசேர்த்துள்ளார்கள்.
இந்த கொம்புத்திருக்கை நீண்ட இறகுகள் போன்று விருட்சம் கொண்டதாகவும் மிகவும் நீளமான இரண்டு கொம்புகளையும் கொண்டு காணப்படுகின்றன. கொம்புத்திருக்கை மீனை அதிகமானவர்கள் பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கது.












