பிரதிக்கல்வி அமைச்சர் மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் குழு மண்முனைப்பாலத்தை பார்வையிட்டனர்

(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் கௌரவ விநாயகமுர்த்தி முரளிதரன் அழைப்பின் பேரில் விஜயம் செய்த பிரதிக்கல்வி அமைச்சர் கௌரவ மொகான் லால் ஹய்ரோ மற்றும் அமைச்சரின் பாரியார் உட்பட கடந்த மாதம் அதிமேதகு ஜனாதிபதி  திறந்துவைத்த மண்முனைப்பாத்தை பார்யிட்டனர். 

மண்முனைப்பாலத்தை பார்வையிட வந்த முஸ்லிம் பாடசாலை மாணவர்களுடனும் அமைச்சார்கள்  கலந்துரையாடியதுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். மண்முனைப்பாலத்தை நாளாந்தம் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கூட அடிக்கடி பார்வையிட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.