(பழுவூரான்)சித்திரைப்புத்தாண்டினைமுன்னிட்டு பழுகாமம் சமுர்த்திவங்கிச் சங்கம் நடாத்தியகலாசாரவிளையாட்டுவிழா இன்று(02) வன்னிநகர் பாலர் பாடசாலையில் பழுகாமசமுர்த்திவங்கியின் முகாமையாளர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்புமாவட்டசமுர்த்திஉதவிஆணையாளர் P.குணரெட்ணம்,மேலதிகமாவட்டப்பதிவாளர் அ.பேரின்பநாயகம், போரதீவுப்பற்று கலாசாரஉத்தியோகத்தர் ஆ.பிரபாகரன், பாடசாலைஅதிபர்களான சு.உதயகுமார், வே.அமுதலிங்கம், சமுர்த்திஉத்தியோகஸ்தர்கள், கிராமஅபிவிருத்திச் சங்கங்கள், சூட்டிங் ஸ்டார் வி.க. உறுப்பினர்கள் மற்றும் கிராமமக்களும் கலந்துசிறப்பித்தனர்.அவர்கள் கலந்துகொண்டார்கள். கிராமமக்கள் மிகவும் மகிழ்ச்சிகரமாக கலாசாரவிளையாட்டுவிழாவில் கலந்துசிறப்பித்தனர்.


















