செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயத்தில் சங்காபிஷேகம்

( ரவிப்ரியா )
கிரான்குளம், குருக்கள்மடம், செட்டிபாளையம், தேற்றாத்தீவு ,மாங்காடு, களுதாவளை கிராமங்களால் நிர்வகிக்கப்படும பிரசித்தி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க செட்டிபாளையம் ஸ்ரீ
அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்தில் 06.05.2014 செவ்வாயன்று சங்காபிஷேகம் பிரதம குரு தேவராசா கட்டாவால் ஈலயத் தலைவர் வ.கனகரெட்ணம் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெட்ணம் உட்பட பல பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் ஆசி பெற்றனர்.