(சித்தாண்டி நித்தி) ஏறாவூர் -வம்மியடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளாகிய இன்று சவுக்கடி சமுத்திரத்தில் சுவாமி தீர்த்தம் நடைபெற்றன.
ஆலயத்தில் இருந்து சுவாமி ஊர்வலமாக சென்று பக்தர்களின் ஆரோகரா சத்தம் ஒலிக்க பகத்தி கீதங்களுடன் விநாயகப்பெருமானுக்கு சமுத்திரத்தில் தீர்த்தம் நடைபெற்றதைதெடர்ந்து பக்தர்கள் அனைவரும் சமுத்திரத்தில் நீராடினர். இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

+copy.jpg)
+copy.jpg)
+copy.jpg)
+copy.jpg)