(மா.சசி)கிழக்கு மாகாண சபையில் இன்று செவ்வாய்க் கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிக்கப்ட்டது.
இன்று கிழக்கு மாகாண சபை அமர்வு ஆரம்பித்த வேளையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தண்டாயுதபாணி தலைமையில் அஞ்சலி நிகழ்வை நிகழ்த்தியுள்ளனர்.
இதன் போது மாகாண சபை உறுப்பினர் அனைவரும் கறுப்புத் துண்டு தோழில் அணிந்தே அஞ்சலி செலுத்தயுள்ளனர்.


.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)










