கல்குடா பொலிஸ் ஏற்பாடு செய்த வெசாக் அன்னதான நிகழ்வு

(சித்தாண்டி நித்தி) வெசாக் தினத்தையொட்டி  கல்குடா பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல், பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல், தாகசாந்தி நிகழ்வு என்பன  நிலையப் பொறுப்பதிகாரி தம்மிக நவரத்ன தலைமையில் நடைபெற்றன. 



உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.