(Ravindramoorthy)
தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டுடின் பாரம்பரியங்களையும், பண்பாட்டு கலை வடிவங்களையும் பிரதிபலிக்கும் வகையில் மாணவர்களால் 09.05.2014 அன்று பாடசாலை கலைக்கூடத்தில் முதல் முறையாக சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்த்தப்பட்டது.
பாடசாலை அதிபர் பொன். வன்னியசிங்கம் தலைமையில் நடைபெற்ற இக் கொண்டாட்ட நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும், திருமதி கிருசலா அகிலன் ஆசிரியையினால் சித்திரைப் புத்தாண்டின் மகிமை பற்றிய பேச்சும் இடம்பெற்றது.