
கிழக்காசியாவின் முதல் ஆங்கிலப் பாடசாலையும், இலங்கையின் பழம்பெரும் பாடசாலையுமான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 200வது ஆண்டு பூர்த்தியினை கொண்டாடும் முகமாக உலக இரத்ததான மாதத்தில் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மாபெரும் இரத்ததானமுகாம் எதிர்வரும்சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.உதிரம் கொடுத்து உயிர்காக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர்.
இடம்:பிரதான மண்டபம், மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு
காலம்: 21.06.2014 (சனிக்கிழமை)
நேரம்: மு.ப 8.00 - பி.ப. 6.00













