இப்பாடசாலையின் ஆரம்பக் கல்வி ஆசானின் சிலையடியிலிருந்து அதிதிகள் அழைத்துவரப்பட்டனர் ஜனாதிபதியி ன் . உத்தியோக பூர்வசெய்தியினை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளார் அருண் தம்பிமுத்து வாசித்தார். இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் மொகான் விஜய வி க்ரம பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் யு.புஸ்பகுமார அரச அதிபர்பி.எஸ்.எம் ஷாள்ஸ் வலயக் கல்விப் பணிப்பாளர் கே..பாஸ்கரன் மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் மற்றும் அரச உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.இங்கு கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 200வது ஆண்டு நிறைவு தின நிகழ்வு - Video