(மா.சசி)
கன்னன்குடா கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்றவத்தின் 7ஆம் நாள் பூசையினைச் சிறப்பிக்கும் முகமாக நேற்று சனிக்கிழமை இரவு சூரசம்காரம் வடமோடிக் கூத்து அரங்கேற்றப்பட்டது.
கண்ணகி முத்தமிழ் மன்றத்தினால் அரங்கேற்றப்பட்ட இக் கூத்தில் பழைய புதிய கலைஞர்கள் பாத்திரமேற்று நடித்துள்ளனர்.