மட்டக்களப்பு - புதுநகர் ஸ்ரீ சித்திவினாயகர் ஆலய வருடாந்த உற்சவம்

(சதீஸ்)
மட்டக்களப்பு - புதுநகர் அருள்மிகு ஸ்ரீ சித்திவினாயகர் ஆலய வருடாந்த உற்சவம் நாளை 25ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 04.07.2014ம் திகதி வௌ்ளிக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.

வினாயகப் பெருமானின் தேர்த் திருவிழா எதிர்வரும் 03.07.2014 ம் திகதி வியாழக்கிழமை காலை இடம்பெறும்.
இந் நிகழ்விலும் பூசைகளிலும் கலந்துகொண்டு ஸ்ரீ சித்திவினாயப் பெருமானின் அருளைப் பெற்றுமாறு ஆலய நிருவாக சபையினர் அழைக்கின்றனர்.