மட்டக்களப்பு வாகனேரி நீர்ப்பாசன திட்டத்தில் தற்போது வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் பத்தாயிரம் ஏக்கர் நெல்வயல் நிலங்களுக்கு உடனடி நீர்பாசனம் வழங்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக நூற்றுக்கணக்கான தமிழ் முஸ்லிம் விவசாயிகள் பயனடையவுள்ளனர்.
விவகாயிகள் குழுவொன்று பிரதியமைச்சர் முரளிதரனை கிரான் விநாயகர் கோவில் முன்றலில் சந்தித்து விஷேட வேண்டுகோள் விடுத்தது.
மாதுறுஓயா குளத்திலிருந்து வாகனேரி நீர்ப்பாசன குளத்திற்கு வரும் நீர் நெலும்வௌ – நமயல பகுதியில் கட்டப்பட்டுள்ள பாரிய அணையினால் தடைப்பட்டிருந்தது.
அக்குரான, களுவாமடு, புணாணை, முருங்கையடிப்பட்டி, கிடச்சிமடு, கோங்கல, மற்றும் மயிலந்தனை போன்ற பிரதேச வயல் நிலங்கள் சமீபகால வரட்சியினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
ஒன்றரை மாத காலங்கொண்ட இந்நெற்செய்கைக்கு கடந்த 15 நாட்களாக நீர்ப்பாசன செய்யப்படாதிருந்தது குறிப்பிடத்தக்கது.