புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய மஹா கும்பாவிஷேகம் இன்று 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெற்றது.இதில் விஷேட நிகழ்வாக உலங்கு வானூர்தியில் (ஹெலிக்கொப்டர்) இருந்து அம்பாளுக்கு மலர் தூவப்பட்டது.
இக் கும்பாவிஷேகம் கிரியா கலாபவமணி பிரதிஸ்டா திலகம் வாமதேவ சிவாச்சாரியார் சிவ ஸ்ரீ சு.கு.வினாயகமீர்த்தி குருக்கள் மற்றும் பிரதிஸ்டா பூசணம் சிவாகம கலாநிதி சாதக வித்துவான் சிவ ஸ்ரீ குமார பிரபாகர குருக்கள் உள்ளிட்ட குருக்களினால் இவ் கும்பாவிஷேக கிரியை,பூசை போன்ற நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டது.
இக் கும்பாவுஷேக நிகழ்வில் பல அயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
(Video By: சதீஸ்)
p



.jpg)











