(சக்தி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்.பட்.37 நவகிரி வித்தியாலயத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப் படவுள்ள பாடசாலைக் கட்டிடத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று திங்கட் கிழமை (23) நடைபெற்றது.
கிழக்கு மாகண சபையின் 27 இலட்சம் ரூபா நிதி ஒதக்கீட்டில் இப்பாடசாலைக் கட்டம் நிர்மாணிக்கப் படவுள்ளதாக வித்தியாலய அதிபர் க.சாந்தலிங்கம் தெரிவித்தார்.
வித்தியாலய அதிபர் க.சாந்தலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகண கல்வியமைச்சர் விமல வீர திசாநாயக்க, கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஜானதிபதியின் அலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம், மற்றும் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி அதிகாரிகள் போரதீவுப்பற்றுக் கோட்டப் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், என பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.