( ரவிப்ரியா )
வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், பழமைவாய்ததுமான மந்திர கல்பித சொர்ண சிம்மாசனத்தில் வீற்றிருந்து அடியார்கள் இன்னல் களைந்து அருள் மழை பொழியும் மடத்தடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன பிரதிஸ்டா மஹா கும்பாபிNஷக விஞ்ஞாபனம் இம்மதாதம் 18ந் திகதி தொடக்கம் வெகு சிறப்பாக நடை பெற்று பக்தர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்தும் முக்கிய நிகழ்வு 20ந்திகதி வெள்ளி காலையில் இருந்து ஆரம்பமாகி சனிக்கிழமை
மாலை 5.00 மணிவரை இடம் பெற்று, பிரதிஸ்டா பிரதம சிவச்சாரியார் பிரதி;ஸ்டா சிரோண்மணி , கிரியா கலா வித்தகர் , கிரியாமணி, சிவாகம கிரியா சக்கரவர்த்தி, பிரம்மஸ்ரீ சுந்தர செந்தில்ராஜ சிவச்சாரியார் (தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயம்), குருமார் மற்றும் ஆலய தலைவர் சுவேந்திரன், நிருவாக உத்தியோகத்தர்கள் சகிதம் மஹா கும்பாபிஷேக நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை அச்சுவினி நட்சத்திரமும், மகர லக்கினமுமாகிய காலை 8.54-10.24 மணிவரையான சுப மூகூர்த்த வேளையில் பக்திபூர்வமாக நடைபெற்றது.