கோராவெளி கண்ணகி அம்மன் ஆலய நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)

  (சித்தாண்டி நித்தி) பல்லாயிரக்கணக்கானவர் மத்தியில் இவ்வருடமும் கோராவெளி கண்ணகி அம்மன் திருக்குளிர்த்தில் நிகழ்வு நடைபெற்று முடிந்தன. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து கண்ணகி அம்மன் வழிபாட்டுக்கு நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காகவும் அம்மனுக்கு பொங்கல் படைத்து வழிபடுவதற்கும் பக்தர்கள் வருகைதந்து இருப்பதையும் படங்களில் காணலம்.