கல்லடி பெயர்ப்பலகை எப்படி திரும்பியது ?

மட்டக்களப்பு கல்முனை வீதியில் உள்ள கல்லடிப்பிரதேசத்துக்கான பெயர்ப்பலகை மட்டக்களப்பு பகுதியை நோக்கிச் செல்பவர்களுக்கே பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
அப்படியானால் கல்லடிப்பிரதேசம் எது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதனை யார் திருப்பி வைத்தார்கள்.  – வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கேள்வி